top of page

தி
CavinKare-MMA
சின்னிகிருஷ்ணன்
புதுமை விருது

2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து, CavinKare-MMA சின்னிகிருஷ்ணன் புதுமை விருதுகள் சிறு அளவிலான நிறுவனங்கள் மற்றும் வணிக நபர்களால் தொடங்கப்பட்ட கண்டுபிடிப்பு முயற்சிகளுக்கு அசைக்க முடியாத ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இப்போது வரப்போகின்ற இந்த  பெருமைமிகு 12வது பதிப்பின் விழா பெருமதிப்பிற்குரிய கேவின்கேர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான திரு C. K. ரங்கநாதன் அவர்களின் தகப்பனார், காலம் சென்ற மதிப்பிற்குரிய சின்னிகிருஷ்ணன் அவர்களின் தொலைநோக்கு, புதுமை, ஆராய்ச்சி கண்ணோட்டத்தில்  தொழில் முனைபவர்களாக சிறந்து விளங்குபவர்களை பெருமைப் படுத்துகின்ற வகையிலே அமைய இருக்கிறது. இந்த விருதுகள், தொழில் முனைபவர்கள் தாங்கள் முன்னோடிகளாகவும்,  தங்கள் கண்டுபிடிப்புகளில் புதுமைப் படுத்தியவர்களாகவும், சமுதாயத்திலே  நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடிய அவர்களின் திறமைகளை  அங்கீகரிக்கின்ற வகையிலே அமைய இருக்கின்றன. இவ்விழா, பெருமதிப்பிற்குரிய R. சின்னி கிருஷ்ணன் அவர்களின் நினைவுக்கு ஒரு அஞ்சிலியாக  இருக்கும் என்பதில்  சந்தேகமில்லை.

 

பெருமதிப்பிற்குரிய திரு R. சின்னி கிருஷ்ணன் அவர்களைப் பற்றி:

 

திரு R. சின்னி கிருஷ்ணன்( புரட்சிகர சிறு பை கண்டுபிடிப்பின் தந்தை) அவர்களின்  மிகவும் தத்துவம் எளிதானது. பணம் படைத்தவர் என்ன என்ன வசதிகளை அனுபவிக்கின்றார்களோ, அதை சாதாரண மனிதர்களும் அனுபவிக்குமாறு இருக்க வேண்டும். இன்று அவருடைய கண்டுபிடிப்பு ஒவ்வொரு மூ லை முடுக்கு கடைகளிலும் கண்கூடாக தெரிகிறது. அவருடைய தொலைநோக்கு பார்வையை தொடர்ந்து வைத்திருக்கவே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளின் கோட்பாடு என்னவென்றால் மற்ற இந்தியர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்ற வகையிலே, உத்வேகத்துடன் கிளம்பும் மிகவும் புதுமையான கண்டுபிடிப்புகளின் அமைப்புகளை முன் நிறுத்துவது தான். கவின் கேர் நிறுவனமும், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்(MMA) நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு புதுமையாளரையும் வெளி கொணர்வதே  இலக்கு.

சிறந்து விளங்கும் புதுமையைப் பின்பற்றுதல்

12வது கேவின்கேர் - MMA சின்நிகிருஷ்ணன் கண்டுபிடிப்பு விருதுகளுக்கு விண்ணப்பிக்க தொலைநோக்கு பார்வையாளர்கள், தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


12வது CavinKare-MMA சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பு விருதுகள் 2023

Nomination ended on Saturday, 15th July 2023

உங்கள் தயாரிப்பு அல்லது சேவையில் வெற்றியை அடைவது எப்படி?

நடுவர் குழு 'படைப்பு வெளியீடு' மற்றும் 'புதுமை' ஆகியவற்றை வேறுபடுத்தும். சந்தை வெற்றி மற்றும் தயாரிப்பு/சேவை அல்லது வணிகத்தின் தனித்தன்மை/பரவலான பயன்பாடு ஆகியவற்றின் மூலம் பயன்பாடு நிரூபிக்கப்பட வேண்டும்.

தயாரிப்பு(கள்) மற்றும்/அல்லது சேவை(கள்) வாடிக்கையாளர்கள் மற்றும் இறுதிப் பயனர்களுக்கு வழங்கும் மதிப்பின் அடிப்படையில் நன்கு வேறுபடுத்தப்படவேண்டும்

தனித்துவம்

11.jpg

மக்களுக்கு நன்மைகள்

நிகழ்நேர சூழ்நிலையில் இறுதி பயனர்களுக்கு நிரூபிக்கப்பட்ட குறுகிய மற்றும் நீண்ட கால பலன்களை அவர்கள் வழங்க வேண்டும்.

9.jpg

தயாரிப்பு(கள்) மற்றும்/அல்லது சேவை(கள்) ஒரு நியாயமான நேரத்திற்குள் அளவீடு செய்யப்பட்டு அந்தந்த சந்தை(களுக்கு) பரவக்கூடியதாக இருக்க வேண்டும்.

அளவீடல்

10.jpg

நிலைத்தன்மை

தயாரிப்பு(கள்) மற்றும்/அல்லது சேவை(கள்) நிலையானதாக இருக்க வேண்டும்

CavinKare snippets.jpg

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த புலங்கள்

கண்ணாடி கல் பொறியியல்

சானிட்டரி நாப்கின் அழிப்பான்

அதிக உற்பத்தித்திறன்

கைத்தறி நெசவு இயந்திரம்

நானோ-ஃபைபர் தொழில்நுட்பம், "ஈரமான செயல்முறை" மூலம் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி

ஆப்டிகல் மற்றும் அல்ட்ராசோனிக் பயோமெட்ரிக் சாதனம்

உடல் ஊனமுற்றோருக்கான அணியக்கூடிய ஆக்கிரமிப்பு இல்லாத கால் ஆதரவு அமைப்பு

ஜீரோ கழிவு மாசு குப்பைகளை எரிக்கும் அமைப்பு

கருவுறுதல் சிகிச்சைக்கான முழு அடுக்கு AI-தொழில்நுட்பம்

உட்புற காற்று சுத்திகரிப்பு மற்றும் நோய்க்கிருமிகளை சுத்தப்படுத்தும் சாதனம்

CavinKare Chinnikrishnan video (1)_edited.jpg

விருது

விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கண்டுபிடிப்பாளருக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், தேசிய அளவில் அங்கீகாரம், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை எளிதாக்கப்படும்

CKPL மற்றும் MMA ஆகியவை மார்க்கெட்டிங், நிதி, வடிவமைப்பு, பேக்கேஜிங், R&D மற்றும் HR ஆகியவற்றில் வழிகாட்டியாக இருக்கும். பின் வருவனவற்றையும் வழங்கும்:

 • துறையில் இருக்கும் சிறந்த திறமையாளர்களுக்கு ஓராண்டு நேரடி அணுகல்.

 • ஐபி கையகப்படுத்துதலுக்கான ஆதரவு.

 • வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் வணிக இணைப்புகளை எளிதாக்குதல்.

 

* CKPL மற்றும் MMA க்கு நிதிப் பங்கு இருக்காது.

தேர்வு நடைமுறையை அறிந்து கொள்ளுதல்

 • What is the eligibility criteria for nomination?
  The Nominee should be a citizen of India. The registered office of the company, firm or individual should be in India. Only start-ups and small-scale enterprises with an annual turnover not exceeding Rs.50 crore for the year 2021-22 will be eligible. This is an application process-based award. Aspirants must submit the nomination form online. Nominees must provide a brief write-up in their application form in not more than 300 words on – ”How your business is innovative/different”.
 • The nominees are first short-listed
  A Jury Panel comprising experts from business, industry and academic institutions will select a SHORTLIST after evaluating the data furnished by the nominees. Nominees may be invited for an online interactive session with the Jury.
 • Videographing the shortlisted nominees and their innovation
  The nominees shortlisted by the preliminary Jury will be contacted for recording a short video of the innovation submission prior to the Final Jury Meet.
 • Interaction with the nominees
  Nominees may be invited for an online interactive session with the Jury to clarify aspects that they may seek.
 • Choosing the finalists
  The winners will be chosen by the Jury, which will consist of leaders from industry and venture capitalists.
 • The Award...
  The awards will be presented on the scheduled day that will be announced on this website.

2022 வெற்றியாளர்களை சந்திக்கவும்

Mr CK Ranganathan, Chairman and Managing Director, CavinKare, Mr Alok B Sriram, Senior Man

MMA-CavinKare சின்னிகிருஷ்ணன் புதுமை விருது 

விருது பெற்ற முந்தைய வெற்றியாளர்களைப் பார்க்கவும்

bottom of page